
ஆண்:
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....
பெண்:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண்:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....
.........
ஆண்:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண்:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா
0 comments:
Post a Comment