Friday, April 9, 2010

பாசமற்ற "மிருகங்கள்" !


பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதயில் விட்டுவிட்டான்.
பட்டினியாக நடுத்தெருவில்.........

பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.....
இந்தமுதியவர்களுக்கு!!! - இலக்கியசெல்வன்

Wednesday, April 7, 2010

I am sorry :(


Sorry கூட இவ்ளோ அழகா கேட்க முடியுமான்னு இந்த பாடல் கேட்டதற்கு அப்புறம் தான் தெரியும்.... ஒவ்வொரு வரியும் அழகு ! என் மனதோடு பதிந்துவிட்ட வரிகள்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி


நிலா பேசுவதில்லை,
அது ஒரு குறை இல்லையே...
குறை அழகென்று கொண்டால்
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே...
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
  I'm Sorry I'm Sorry


எங்கே... குறுநகை எங்கே... குறும்புகள் எங்கே.. கூறடி
கண்ணில்... கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம், 
சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம், 
பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம், 
ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம், 
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
I'm Sorry I'm Sorry

Friday, April 2, 2010

நான் கடவுள் !



நான் கடவுள் படத்தின் கதை தளத்தை ஒரு வரியில் சொல்லும் இந்த வசனம்...
"வாழ கூடாதவர்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை... மரணம்.
வாழ முடியாதவர்களுக்கு நான் கொடுக்கும் மரணம்.. வரம் "
One of my fav dialogue !