
கலைஞருக்கு நடந்த...
"பாச தலைவன் " பாராட்டு விழாவில்,
வைரமுத்து பேசியது.....
( சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்...
வைரமுத்து வின் தமிழை ரசிக்கிறேன்... )
என் பேச்சுக்கு முடிவாய்....
இரண்டிற்கு நன்றி சொல்ல ஆசை படுகிறேன்....
உங்களை எங்களோடு வைத்திருக்கும்
காலத்திற்கும்,
எங்களை உங்களோடு வைத்திருக்கும்
உங்களுக்கும்
0 comments:
Post a Comment