Wednesday, March 3, 2010

:(



அவளுக்கு நான் கொடுத்த...
பூக்கள் எதுவும் வீணாகவில்லை
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு!.

0 comments:

Post a Comment