Saturday, October 3, 2009

அழகு !



"அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்"
என்பது உண்மை என்றால்
என் முகத்தில் தெரிகிறதா?
அவள் முகம்!!!

1 comments:

Priya said...

வித்தியாசமான சிந்தனை, நல்லாயிருக்கு!

Post a Comment